Services

Services · எங்கள் சேவைகள்

உங்கள் தொழில் வளர்ச்சிக்கான
ஏழு சேவைகள் ஒரே இடத்தில்

Design, AI, video, website, marketing — ஐந்து நிபுணர் குழுக்கள் இணைந்து செய்து தருகிறோம். எல்லா services-க்கும் முழுப் பொறுப்பு நாங்களே.

சேவை 01 · வேலை வாய்ப்பு

Job Opportunity

Job-ல சேர யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்க மாட்டோம்.

சேர்பவர்களுக்கு training இலவசம், dashboard இலவசமாக உருவாக்கித் தருவோம், promotion materials-உம் இலவசம்.

நீங்கள் promote செய்யும் ஒவ்வொரு விற்பனைக்கும் (website, video, audio, image என எதுவானாலும்) Instant 16% margin.

  • இலவச training
  • இலவச dashboard
  • இலவச promotion materials
  • Instant margin 16%
சேவை 02 · DigiStream Online Shop

Business Opportunity

உங்கள் பெயரில் ஒரு online shop எடுப்பதற்கு மட்டும் ஒரு நாளைக்கு ₹10, அதாவது வருடத்திற்கு ₹3,650 செலவு.

எந்த பொருளிலும் நீங்கள் investment செய்ய வேண்டாம். நேரடியாக manufacturer to customer முறையில் செயல்படுகிறோம்.

உங்கள் online shop-க்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்களே செய்து கொடுக்கிறோம்.

  • Website development
  • AI assistant
  • Promotion-க்கான video, image, content, audio
  • அதிகம் விற்பனையாகும் தரமான products
  • Manufacturer-ஐ நேரில் சந்தித்து தேர்ந்தெடுத்த தரமான products மட்டுமே
  • Product sales margin உங்கள் கணக்கில் தானாக வரவு வைக்கப்படும்
சேவை 03 · Website உருவாக்கம்

Website Development

நாள் ஒன்றுக்கு ₹20 — 365 நாட்களுக்கு (ஒரு வருடம்) ₹7,300. Textile shop, grocery shop, crackers shop, DTF print, homemade products என எந்த வகைக் கடைக்கும் website உருவாக்கித் தருகிறோம்.

உங்கள் தேவைக்கேற்ப பலவிதமான websites உருவாக்கித் தருகிறோம். உங்கள் சிந்தனையை செயல்திறனாக மாற்றித் தருகிறோம். அதற்கேற்ற குழு எங்களிடம் உள்ளது.

  • Mobile, computer இரண்டிலும் அழகாக இயங்கும் design
  • உங்கள் கடைக்கு ஏற்ற pages
  • WhatsApp மூலம் order / enquiry

நாங்கள் உருவாக்கிய websites

Crackers shop websitevishnupriyacrackers.inWebsite-ஐப் பார்க்கவும் ↗Grocery shop websiteyourshopname.inWebsite-ஐப் பார்க்கவும் ↗
DTF print websitedtfprint.inIron-on DTF stickersவிரைவில்
Textile shop websitetextiles.yourshopname.inவிரைவில்
Homemade products shopவிரைவில்
சேவை 04 · AI வீடியோ உருவாக்கம்

AI Video Creation

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான content அடிப்படையில் video உருவாக்கித் தருகிறோம். சட்டத்துக்கு உட்பட்ட எந்த video-வும் உருவாக்கித் தருவோம்.

ஒருவரின் அனுமதி இல்லாமல் அவருடைய முகத்தையோ உடலையோ பயன்படுத்தி தேவையற்ற videos உருவாக்கித் தர மாட்டோம்.

  • 30 seconds — ₹1,500
  • 90 seconds — ₹3,000 (special)
  • Content, voice, video, editing அனைத்தும் எங்கள் குழு
சேவை 05 · AI ஆடியோ உருவாக்கம்

AI Audio Creation

Audio கட்டணம் நிமிடத்திற்கு ₹200.

ஆண், பெண் இரண்டிலும் பலவிதமான voice-களில் உருவாக்கித் தருகிறோம். உங்களுக்கென தனித்துவமான (unique) voice.

  • நிமிடத்திற்கு ₹200
  • ஆண் / பெண் voice
  • Advertisement, product விளக்கம், announcement
  • Unique voice
சேவை 06 · AI படம் உருவாக்கம்

AI Image Creation

Banner, logo, poster, product photos என நீங்கள் கேட்கும் images-ஐ உருவாக்கித் தருவோம் — சட்டப்படி அனுமதிக்கப்பட்டவை மட்டுமே. சட்டத்துக்குப் புறம்பான image உருவாக்க மாட்டோம்.

நீங்கள் உறுதி செய்யும் வரை மாற்றங்கள் செய்து தருவோம். Preview-ஐ watermark உடன் screenshot-ஆக அனுப்புவோம்; நீங்கள் உறுதி செய்த பிறகு final original images அனைத்தையும் ஒரே package-ஆக email-ல் அனுப்புவோம்.

  • ஒரு image — ₹30
  • 10 product images — ₹250
  • உறுதி செய்யும் வரை revisions
  • Watermark preview → final originals email-ல்
சேவை 07 · Manufacturer to Customer

Product Promotion

எங்கள் team websites வழியாக விற்பனைக்கு platform அமைத்துத் தருகிறோம் — Direct manufacturer to customer.

ஒவ்வொரு product-ஐயும் நாங்களே நேரில் வந்து, எங்கள் video camera-வில் தனியாக video எடுப்போம்; அந்த video-வை வைத்து எங்கள் team members விற்பனை செய்வதற்காகத் தான் இந்த முயற்சி.

Video shoot-க்காக உங்கள் இடத்திற்கு வர, travel-க்கான ஒரு சிறிய கட்டணம் மட்டும் வாங்குவோம்.

  • Team websites வழியாக platform
  • Direct customer sale
  • நேரில் வந்து product video shooting
  • Travel-க்கு சிறிய கட்டணம் மட்டும்

உங்கள் தேவையை சொல்லுங்கள் — நாங்கள் செய்து தருகிறோம்.

எல்லா services-க்கும் முழுப் பொறுப்பு நாங்களே.

WhatsApp-ல் பேச ↗ இலவச Meeting-க்கு பதிவு செய்ய
Scroll to Top