Home

Online Business Opportunity

Start Your Online ShopTeam of DigiStream

இந்த ஆன்லைன் தொழில்வாய்ப்பைப் பற்றி தெளிவாக அறிய, Team of DigiStream நடத்தும் இலவச ஆன்லைன் மீட்டிங்கில் இணையுங்கள்.

நீங்கள் ஆன்லைன் ஷாப் ஆரம்பிக்கநாள் ஒன்றுக்கு ₹10 மட்டுமேஒரு ஆண்டுக்கு ₹3,650 (GST உட்பட)வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லை என்பதை
Team of DigiStream உறுதியுடன் கூறுகிறது.
✓ Free Online Meeting✓ Join via your smartphone✓ Details explained in Tamil language

இந்த மீட்டிங்கில் தொழில் முறை, சேவைகள், கட்டணம் மற்றும் அடுத்த படிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் அறிய
ஆன்லைன் கடையை ஸ்மார்ட்போனில் நிர்வகிக்கும் ஒரு ஆணும் பெண்ணும்

உங்கள் தொழில் வளர்ச்சிக்கான 7 சேவைகள்

ஐந்து நிபுணர் குழுக்கள் இணைந்து உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.

அனைத்து சேவைகளையும் பார்க்க எங்கள் குழு பற்றி

ஆன்லைன் மீட்டிங் நடைபெறும் நாட்கள்

நவம்பர் 13 · வெள்ளி

காலை 11:00 – 12:00

இரவு 7:00 – 8:00

நவம்பர் 14 · சனி

காலை 11:00 – 12:00

இரவு 7:00 – 8:00

நவம்பர் 15 · ஞாயிறு

காலை 11:00 – 12:00

இரவு 7:00 – 8:00

உங்களுக்கு ஏற்ற நேரத்தில் ஏதாவது ஒரு மீட்டிங்கில் மட்டும் கலந்து கொள்ளுங்கள்.

All meeting times are in IST (India)

Download FreeConferenceCall appFrom Google Play Store to join

Download from Google Play ↗

Online Meeting பற்றிய விரிவான அறிமுகம்

எங்கள் தளம் மற்றும் தொழில் வாய்ப்பின் முழு அறிமுகம் Online Meeting-ல். தமிழ்நாடு முழுவதும் பின்கோடு வாரியாக Business Team உருவாக்குகிறோம்.

செயல்முறை, சேவைகள், பயிற்சி, ஆதரவு மற்றும் அடுத்த படிகள் — அனைத்தும் தமிழில் தெளிவாக விளக்கப்படும்.

ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டு உங்கள் கேள்விகளை கேட்டறியுங்கள்.

ஆன்லைன் மீட்டிங்கில் சந்திப்போம்

எல்லா செஷன்களிலும் ஒரே அறிமுகம் தான். உங்களுக்கு ஏற்ற ஒரு செஷனைத் தேர்வு செய்யுங்கள். அனைத்து நேரங்களும் இந்திய நேரம் (IST).

பதிவு செய்த பிறகு, மீட்டிங் இணைப்பு மற்றும் சேரும் வழிமுறைகள் உங்கள் email-க்கு அனுப்பப்படும்.

Free Online Meeting

முழு விவரங்களை அறிய மீட்டிங்கில் கலந்துகொள்ளுங்கள்.

உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்த meeting நேரம், இணைப்பு மற்றும் Meeting ID உங்கள் email-க்கு அனுப்பப்படும்.

  1. 1உங்களுக்கு ஏற்ற ஒரு செஷனை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
  2. 2உங்கள் email-ல் meeting விவரங்களை பெறுங்கள்.
  3. 3நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே ஆன்லைன் meeting-ல் இணையுங்கள்.

Meeting-க்கு பதிவு செய்யுங்கள்

இந்தப் பதிவு அறிமுகக் கூட்டத்திற்கானது.

பதிவு உறுதி செய்யப்பட்டது!

Meeting தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, எங்கள் அலுவலகத்திற்கு உங்கள் பதிவு விவரத்தை WhatsApp-ல் அனுப்பலாம்.

பொதுவான சில கேள்விகளுக்கான பதில்கள்

இந்த meeting-க்கு கட்டணம் உள்ளதா?

இந்த அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான பதிவு இலவசம். தொழில் முறை, சேவைகள் மற்றும் கட்டண விவரங்கள் meeting-ல் விளக்கப்படும்.

Meeting விவரங்கள் எப்படிக் கிடைக்கும்?

பதிவு செய்த email முகவரிக்கு அனுப்பப்படும். உங்கள் email Inbox-ஐப் பார்க்கவும். கிடைக்காவிட்டால் எங்கள் email முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.

எந்த app-ல் meeting நடைபெறும்?

FreeConferenceCall மூலம் நடைபெறும். உங்கள் email-ல் உள்ள participant link மற்றும் access விவரங்களைப் பயன்படுத்துங்கள்.

Meeting பதிவால் user account உருவாகுமா?

இல்லை. இந்த பதிவு அறிமுக meeting-க்கானது மட்டுமே. Business Opportunity-ல் இணைய விரும்பினால் தனிப் பதிவு இணைப்பு meeting-ல் வழங்கப்படும்.

Business திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ₹10 செலவு எதற்காக?

உங்கள் பெயரில் domain, hosting, SSL — நாள் ஒன்றுக்கு ₹10 (ஓராண்டுக்கு ₹3,650). Website design, promotional videos, AI assistant, training மற்றும் ஓராண்டு support அனைத்தையும் DigiStream இலவசமாக வழங்குகிறது.

Scroll to Top