Disclaimer
வருமானம் தொடர்பான அறிவிப்பு
இந்த இணையதளத்தில் கூறப்படும் வருமானம் ஒரு வாய்ப்பு மட்டுமே; வருமானம் உறுதி செய்யப்படுவதில்லை. விற்பனை, வாடிக்கையாளர் order, உறுதிப்படுத்தப்பட்ட delivery, தனிப்பட்ட முயற்சி மற்றும் அப்போதைய திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடும்.
இந்த Business Opportunity சம்பள வேலை அல்ல; நிரந்தர வேலைவாய்ப்பு, குறிப்பிட்ட விற்பனை அளவு அல்லது குறிப்பிட்ட வருமானம் உறுதி செய்யப்படவில்லை.
கட்டணத் தகவல்
₹10/நாள் என்பது ₹3,650 ஆண்டுக் கட்டணத்தை (GST உட்பட) நாள் அடிப்படையில் காட்டும் கணக்கு. Renewal கட்டணமும் இதே தொகை. வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லை.
விளம்பரங்களும் தகவல்களும்
இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் பொதுவான அறிமுகத்திற்காக. உங்களுக்கான முடிவை எடுக்கும் முன் கூட்டத்தில் விளக்கப்படும் விதிமுறைகள் மற்றும் முழு விவரங்களைப் படித்து கேள்விகள் கேளுங்கள்.
தொடர்பு: teamofdigistream@gmail.com · +91 98655 08655
